பெங்களூர் மாவட்டம்

கருநாடகாவில் முன்னர் இருந்த மாவட்டம்
(பெங்களூரு மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பெங்களூர் மாவட்டம் இந்தியாவின் கருநாடக மாநிலத்தில் ஒரு மாவட்டமாக இருந்தது. 1986 ஆம் ஆண்டில், பெங்களூரு மாவட்டம் பெங்களூரு நகர மாவட்டம் மற்றும் பெங்களூரு ஊரக மாவட்டம் எனப் பிரிக்கப்பட்டது.

பெங்களூர் மாவட்டம்
முன்னாள் மாவட்டம்
நாடுஇந்தியா
மாநிலம்கருநாடகம்
தலைநகரம்பெங்களூர்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெங்களூர்_மாவட்டம்&oldid=3717795" இருந்து மீள்விக்கப்பட்டது