பெட்டா டிக்வா
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
பெட்டா டிக்வா (Petah Tikva, எபிரேயம்: פֶּתַח תִּקְוָה, IPA: [ˈpetaχ tikˈva], "Opening of Hope") known as Em HaMoshavot ("Mother of the Moshavot") என்பது இசுரேலில் அமைந்துள்ள நகரமாகும். இது இசுரேலின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ளது. பெட்டா டிக்வா நகரம் டெல் அவீவ்விற்கு 10.6 km (6.59 mi) தொலைவில் கிழக்காக அமைந்துள்ளது. பெட்டா டிக்வா நகரம் குறிப்பாக யூத மதத்தவர்களால் எட்மொண்ட் ஜேம்ஸ் டி ரொத்ஸ்சைல்டின் நிதியுதவியுடன் 1878இல் நிறுவப்பட்டது.
பெட்டா டிக்வா
| |
---|---|
எபிரேயம் transcription(s) | |
• Also spelled | Petah Tiqwa (official) Petach Tikvah (unofficial) |
Country | இசுரேல் |
மாவட்டம் | மத்திய மாவட்டம் |
உருவாக்கம் | 1878 |
அரசு | |
• வகை | நகர் (1937 முதல்) |
• மேயர் | Itzik Braverman (elected) |
பரப்பளவு | |
• மொத்தம் | 35,868 dunams (35.868 km2 or 13.849 sq mi) |
மக்கள்தொகை (2014)[1] | |
• மொத்தம் | 2,25,356 |
பெயரின் கருத்து | Opening of hope |
இசுரேலின் மத்திய புள்ளியியல் பணியகத்தின் அடிப்படையில், 2014இன் இறுதியில் கணக்கெடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பெட்டா டிக்வா நகரத்தின் மக்கள் தொகை 225,356 ஆகும்.[1] இந்நகரத்தின் மக்கள் தொகை அடர்த்தி அண்ணளவாக 6,277 inhabitants per square kilometer (16,260/sq mi) ஆகும். பெட்டா டிக்வாவின் அதிகார வரம்பு 35,868 டுனம்களை கொண்டுள்ளது.(~35.9 km2 or 15 sq mi).
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Locality File". Israel Central Bureau of Statistics. 2014. Archived from the original (XLS) on செப்டம்பர் 25, 2015. பார்க்கப்பட்ட நாள் October 2, 2015.
{{cite web}}
: Check date values in:|archivedate=
(help)