பெண்கள் (2001 திரைப்படம்)
பெண்கள் 2001 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆகாஷ் நடித்த இப்படத்தை ராஜ்மருது இயக்கினார்.
பெண்கள் | |
---|---|
இயக்கம் | ராஜ்மருது |
தயாரிப்பு | ஸ்ரீநாத் |
இசை | பரத்வாஜ் |
நடிப்பு | ஆகாஷ் திவ்யஸ்ரீ மணிவண்ணன் நெல்லை சுந்தரராஜன் சந்தானபாரதி விஜய்சிங் அஸ்வினி சங்கீதாபாலன் ஷர்மிலி வாணி |
வெளியீடு | 2001 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |