பெண்டாயெத்தில்சைக்குளோனோன்
பெண்டாயெத்தில்சைக்குளோனோன் (Pentethylcyclanone) என்பது C16H25NO2 . என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் மருந்தாகும். சாதாரண சளி இருமலுக்கு இம்மருந்து பயன்படுத்தப்படுகிறது.
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
---|---|
2-(வளையபெண்டேன்-1-ஐல்)-2-(2-மார்ஃபோலின்-4-ஐல் எதில்)வளையபெண்டன்-1-ஓன் | |
மருத்துவத் தரவு | |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | ? |
சட்டத் தகுதிநிலை | ? |
அடையாளக் குறிப்புகள் | |
CAS எண் | 15301-52-7 |
ATC குறியீடு | ? |
பப்கெம் | CID 10355398 |
ChemSpider | 8530850 |
ஒத்தசொல்s | வளையயெக்சனோ, வளையயெக்சனோனம், வளையயெக்சனோன். |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | C16 |
மூலக்கூற்று நிறை | 263.3752 g/mol |
SMILES | eMolecules & PubChem |
தொகுப்பு
தொகுN-(2-குளோரோயெத்தில்)-மார்போலினுடன் வளையபெண்டனோன் ஈடுபடும் சுய-ஒடுக்க விளைபொருளின் எதிர்மின் அயனியை அல்கைலேற்றம் செய்யும் போது பெண்டாயெத்தில்வளையனோன் கிடைக்கிறது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ DE 1059901, Ueberwasser H, "Verfahren zur Herstellung von substituierten 2-Amino-alkylcycloalkanonen bzw, ihren Salzen [Process for the preparation of substituted 2-amino-alkylcycloalkanones or their salts]", published 1959-06-25, assigned to Ciba AG