பெண்டைல் நைட்ரைட்டு
பெண்டைல் நைட்ரைட்டு (Pentyl nitrite) என்பது C5H11NO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதை அமைல் நைட்ரைட்டு என்றும் அழைக்கலாம். ஆல்க்கைல் நைட்ரைட்டான இச்சேர்மம் உயர் இரத்த அழுத்தத்திற்கு எதிரான மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. [2] சயனைடால் ஏற்படும் நச்சு நீக்க சிகிச்சையிலும் பெண்டைல் நைட்ரைட்டு பயன்படுத்தப்படுகிறது. [2]
மருத்துவத் தரவு | |
---|---|
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | ? |
சட்டத் தகுதிநிலை | ? |
அடையாளக் குறிப்புகள் | |
CAS எண் | 463-04-7 |
ATC குறியீடு | ? |
பப்கெம் | CID 10026 |
ChemSpider | 9632 |
UNII | H2HUX79FYK |
ChEMBL | CHEMBL3188202 |
ஒத்தசொல்s | என்-பெண்டைல் நைட்ரேட்டு; என்-அமைல் நைட்ரைட்டு; நைட்ராமைல் |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | C5 |
SMILES | eMolecules & PubChem |
| |
இயற்பியல் தரவு | |
கொதி நிலை | 104 °C (219 °F) [1] |
பொழுதுபோக்காக உள்ளிழுக்கும் வேதிப்பொருள்களில் பெண்டைல் நைட்ரைட்டும் ஒன்றாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Record in the GESTIS Substance Database of the Institute for Occupational Safety and Health
- ↑ 2.0 2.1 "Metabocard for Amyl Nitrite". Human Metabolome Database.