பெண்டோனியம் புரோமைடு

வேதிச் சேர்மம்

பெண்டோனியம் புரோமைடு (Fentonium bromide) என்பது பித்தநீர் நரம்புக் கோளாறு மற்றும் தசைவலிக்குறைப்பு மருந்தாகும். நச்சுக்காரவகை வழிப்பெறுதியாக இது வகைப்படுத்தப்படுகிறது.[1] அமெரிக்காவில் இதன் காப்புரிமை எண் 3,356,682 ஆகும்.[2] உலகளாவிய சுகாதார நிறுவனமான சனோஃபி-அவென்டிசு நிறுவனமும் சாம்பன் மருந்து நிறுவனமும் பெண்டோனியம் புரோமைடை விற்பனை செய்கின்றன.[3]

பெண்டோனியம் புரோமைடு
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
[8-மெத்தில்-8-[2-ஆக்சோ-2-(4-பீனைல்பீனைல்)எத்தில்]-8-அசோனியபைசைக்ளோ[3.2.1]ஆக்டேன்-3-ஐல்] 3-ஐதராக்சி-2-பீனைல்புரோப்பனோயேட்டு புரோமைடு
மருத்துவத் தரவு
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ?
மருந்தியக்கத் தரவு
உயிருடலில் கிடைப்பு 1
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 5868-06-4 Y
ATC குறியீடு A03BB04
பப்கெம் CID 71534
DrugBank DB08978
UNII XS152O7VCZ Y
வேதியியல் தரவு
வாய்பாடு C31

H34 Br N O4  

மேற்கோள்கள்

தொகு
  1. Milne GW (2002). "Fentonium bromide". Drugs: Synonyms and Properties (2nd ed.). Aldershot, Hampshire, England: Ashgate. p. 2785. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-566-08491-1.
  2. "Fentonium". DrugBank. 17 August 2016. பார்க்கப்பட்ட நாள் 19 December 2016.
  3. "Ulcesium (fentonium bromide) drug & pharmaceuticals. Ulcesium available forms, doses, prices". sdrugs.com. பார்க்கப்பட்ட நாள் 19 December 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெண்டோனியம்_புரோமைடு&oldid=3888566" இலிருந்து மீள்விக்கப்பட்டது