பெண்ணியம் (வலைத்தளம்)


பெண்ணியம் வலைத்தளம் தமிழில் பெண்ணியம் பற்றிய தகவல்களைப் பகிரும் ஒரு பல்லூடக வலைத்தளம் ஆகும். இவர்களின் நோக்கம் "பெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம்" எனக் கூறப்பட்டுள்ளது.

பெண்ணியம்
வலைத்தள வகைசமூகம்
மகுட வாசகம்ஒற்றை விடுதலையை கட்டுடைத்து
வெளியீடு2000 கள்
தற்போதைய நிலைசெயற்படுகிறது/ கட்டப்படுகிறது
உரலிwww.penniyam.com

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெண்ணியம்_(வலைத்தளம்)&oldid=1748856" இலிருந்து மீள்விக்கப்பட்டது