பெண்மை
பெண்மை (Femininity அல்லது feminity,[1]womanliness அல்லது womanhood ) பெண்களுக்கும் சிறுமியருக்கும் உள்ளதாக வரையறுக்கப்படும் பொதுவான பண்புகள், நடத்தைகள், செயல்பாடுகளின் தொகுப்பாகும். பெண்மை சமூகத்தினால் கட்டமைக்கப்பட்டாலும் சமூகத்தினால் வரையறுக்கப்பட்ட காரணிகளாலும் உயிரியற் காரணிகளாலும் அமைவதாகும்.[2][3][4] இதனால், இது உயிரியற் பெண் பாலின் வரையறையிலிருந்து வேறுபட்டது.[5][6] ஆண்களும் பெண்களும் பெண்மைத் தன்மைக் கொண்டிருக்கலாம்.
வழமையாக தாய்மை, மென்மை, பாசம், கூர் உணர்வு ஆகியன பெண்மையின் தன்மைகளாக கூறப்படுகின்றன .[7][8][9] தமிழர் பண்பாட்டில் அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்பவை பெண்மையின் தன்மைகளாகக் குறிப்பிடப்படுகின்றன. இருப்பினும் பெண்மை இருப்பிடத்தையும் சூழமைவையும் பொறுத்து இவை வேறுபடுகின்றன; இவற்றில் பல்வேறு சமூக, பண்பாட்டுக் காரணிகளும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.[10] சில பண்பாடுகளில் சில கோட்பாடுகளும் அஃறிணைப் பொருட்களும் பெண்மைத்தன்மை கொண்டவையாகக் கருதப்படுகின்றன.[11] பெண்மைக்கு எதிரானத் தன்மையாக ஆண்மை அமைகிறது.
மேலும் காண்க
தொகு- பெண்ணிய உளவியல்
- பெண்ணியம்
- ஆண்மை
- பாலினப் பாத்திரம்
- பாலினப் பயில்வுகள்
- பாலினச் சமூகவியல்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Feminity vs. femininity", Grammarist.
- ↑ Marianne van den Wijngaard (1997). Reinventing the sexes: the biomedical construction of femininity and masculinity. Race, gender, and science. Indiana University Press. pp. 171 pages. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-253-21087-9. பார்க்கப்பட்ட நாள் June 3, 2011.
- ↑ Hale Martin, Stephen Edward Finn (2010). Masculinity and Femininity in the MMPI-2 and MMPI-A. U of Minnesota Press. pp. 310 pages. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8166-2445-3. பார்க்கப்பட்ட நாள் June 3, 2011.
- ↑ Richard Dunphy (2000). Sexual politics: an introduction. Edinburgh University Press. pp. 240 pages. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7486-1247-5. பார்க்கப்பட்ட நாள் June 3, 2011.
- ↑ Ferrante, Joan. Sociology: A Global Perspective (7th ed.). Belmont, CA: Thomson Wadsworth. pp. 269–272. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8400-3204-8.
- ↑ Gender, Women and Health: What do we mean by "sex" and "gender"?' The World Health Organization
- ↑ Vetterling-Braggin, Mary "Femininity," "masculinity," and "androgyny": a modern philosophical discussion
- ↑ Worell, Judith, Encyclopedia of women and gender: sex similarities and differences and the impact of society on gender, Volume 1 Elsevier, 2001, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-227246-3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-227246-2
- ↑ Thomas, R. Murray (2000). Recent Theories of Human Development. Sage Publications. p. 248. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0761922474.
Gender feminists also consider traditional feminine traits (gentleness, modesty, humility, sacrifice, supportiveness, empathy, compassion, tenderness, nurturance, intuitiveness, sensitivity, unselfishness) morally superior to the traditional masculine traits of courage, strong will, ambition, independence,assertiveness, iniative, rationality and emotional control.
- ↑ Witt, edited by Charlotte (2010). Feminist Metaphysics: Explorations in the Ontology of Sex, Gender and Identity. Dordrecht: Springer. p. 77. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-481-3782-9.
{{cite book}}
:|first=
has generic name (help) - ↑ http://orion.math.iastate.edu/jdhsmith/coffee/compgen.htm