ஆண்மை
ஆண்மை (Masculinity) (ஆணியல்பு அல்லது ஆண் தன்மை) என்பது சிறுவர், ஆடவர் தொடர்பான இயற்பண்புகள், நடத்தைகள், பாத்திரங்கள் ஆகியவற்றின் தொகுப்பாகும். ஆண்மை சமூகப் புனைவானாலும்,[1] சில ஆய்வுகள் ஆண்மைசார் சில நடத்தைகள் உயிரியலானதெனக் காட்டுகின்றன.[1][2]:8–9[3]:153–154[4]:29 ஆண்மை எந்த அளவுக்கு உயிரியலாகவோ சமூகவியலாகவோ வடிவமைகிறது என்பது விவாத நிலையிலேயே உள்ளது.[2][3][4] இது உயிரியலாக அமையும் ஆண்பாலில் இருந்து வேறுபட்டதாகும்;[5][6] ஏனெனில், ஆண்களும் பெண்களும் ஆண்மையை வெளிப்படுத்த வாய்ப்புள்ளது.[7]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Shehan, Constance L. (2018). Gale Researcher Guide for: The Continuing Significance of Gender (in ஆங்கிலம்). Gale, Cengage Learning. pp. 1–5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781535861175.
- ↑ 2.0 2.1 Martin, Hale; Finn, Stephen E. (2010). Masculinity and Femininity in the MMPI-2 and MMPI-A. University of Minnesota Press. pp. 5–13. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8166-2444-7.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - ↑ 3.0 3.1 Lippa, Richard A. (2005). Gender, Nature, and Nurture (2nd ed.). Routledge. pp. 153–154, 218–225. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781135604257.
- ↑ 4.0 4.1 Wharton, Amy S. (2005). The Sociology of Gender: An Introduction to Theory and Research. John Wiley & Sons. pp. 29–31. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-40-514343-1.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - ↑ Ferrante, Joan (January 2010). Sociology: A Global Perspective (7th ed.). Belmont, CA: Thomson Wadsworth. pp. 269–272. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8400-3204-1.
- ↑ "What do we mean by 'sex' and 'gender'?". World Health Organization. Archived from the original on 8 September 2014.
- ↑ Halberstam, Judith (2004). "'Female masculinity'". In Kimmel, Michael S.; Aronson, Amy (eds.). Men and Masculinities: A Social, Cultural, and Historical Encyclopedia, Volume 1. Santa Barbara, Calif.: ABC-CLIO. pp. 294–5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-57-607774-0.
{{cite book}}
: Unknown parameter|chapterurl=
ignored (help)
வெளி இணைப்புகள்
தொகுவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: ஆண்மை
நூல்தொகை
- The Men's Bibliography, a comprehensive bibliography of writing on men, masculinities, gender and sexualities, listing over 16,700 works. (mainly from a constructionist perspective)
- Boyhood Studies, features a 2200+ bibliography of young masculinities.
பிற
- "Wounded Masculinity: Parsifal and The Fisher King Wound"
- Art of Manliness, an online web magazine/blog dedicated to "reviving the lost art of manliness".
- The Masculinity Conspiracy பரணிடப்பட்டது 2021-01-21 at the வந்தவழி இயந்திரம், an online book critiquing constructions of masculinity.
- Men in America, series by National Public Radio