மார்ஸ் (தொன்மவியல்)
கடவுள்
மார்ஸ் (Mars) என்பவர் உரோமத் தொன்மவியலில் காணப்படும் ஒரு கடவுள் ஆவார். இவர் போர், கொலை மற்றும் இரத்தக்களரிக்கான கடவுள் ஆவார். இவர் ஜூனோவின் மகன் ஆவார்.[1] இவரது பிள்ளைகள் உரோம் நகரை உருவாக்கிய ரொமியூலஸ் மற்றும் ரீமஸ் ஆவர்.[2] இவரின் பெயரின் அடிப்படையிலேயே மார்ச் மாதத்திற்குப் பெயர் சூட்டப்பட்டது.[3] கிரேக்கத் தொன்மவியலில் இவருக்கு ஒப்பானவர் ஏரெசு ஆவார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Mars was the son of Juno, the goddess of childbirth". பார்க்கப்பட்ட நாள் 8 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Mars was considered the father of Romulus and Remus, the mythical twin founders of Rome".
- ↑ "The month of March is named after him". பார்க்கப்பட்ட நாள் 8 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Although most of the myths involving the god were borrowed from the Greek god of war Ares, Mars, nevertheless, had some features which were uniquely Roman". பார்க்கப்பட்ட நாள் 8 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
வெளி இணைப்புகள்
தொகு- c. 700 images of Mars பரணிடப்பட்டது 2013-06-02 at the வந்தவழி இயந்திரம் at the Warburg Institute Iconographic Database