ஜூனோ (தொன்மவியல்)
ஜூனோ (Juno)[1] என்பவர் உரோமத் தொன்மவியலில் காணப்பபடும் ஒரு பெண் தெய்வம் ஆவார்.[2] இவர் உரோமக் கடவுள்களின் அதிபதியான ஜுப்பிட்டரின் சகோதரியும் மனைவியும் ஆவார். கிரேக்கத் தொன்மவியலில் இவருக்கு ஒப்பானவர் சியுசுவின் மனைவியான எரா ஆவார்.[3] இவரே உரோமக் கடவுள்களின் இராணி.[4] இவர் திருமணத்திற்கும் பிறப்பிற்குமான கடவுள் ஆவார்.[5][6] மார்ஸ் மற்றும் வல்கன் ஆகியோர் இவரின் பிள்ளைகளாவர். இவர் விவசாயத்திற்கான கடவுளாகிய சற்றேனினது மகள் ஆவார். இவரின் வாகனம் மயில் ஆகும்.[7]
ஜூனோ Juno | |
---|---|
ஜூனோ | |
அதிபதி | உரோமக் கடவுள்களின் இராணி திருமணத்திற்கும் பிறப்பிற்குமான கடவுள் |
வேறு பெயர்கள் | Regina ("இராணி") |
துணை | ஜுப்பிட்டர் |
பெற்றோர்கள் | சற்றேன் |
சகோதரன்/சகோதரி | ஜுப்பிட்டர் |
குழந்தைகள் | மார்ஸ் and வல்கன் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "pronounciatin of 'JUNO'".
- ↑ Corbishley, Mike Ancient Rome Warwick Press 1986 p.62
- ↑ Larousse Desk Reference Encyclopedia, The Book People, Haydock, 1995, p. 215.
- ↑ Harvey, Sir Paul (1937). The Oxford Companion to Classical Literature, Oxford University Press.
- ↑ "Juno". Encyclopædia Britannica.
- ↑ "Juno, the Roman goddess of marriage and childbirth and the Queen of the gods. She was the deity of women, especially in association with childbirth and marriage". பார்க்கப்பட்ட நாள் 6 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Rodgers, Nigel: "Life In Ancient Rome", page 45, Anness Publishing Ltd, 2007.