சற்றேன் (தொன்மவியல்)
சற்றேன் (Saturn) என்பவர் உரோமத் தொன்மவியலில் காணப்படும் ஒரு கடவுள் ஆவார்.உரோமத் தொன்மவியலில் இவர் விவசாயம், அறுவடை, செல்வம், விடுதலை, நேரம் ஆகியவற்றுக்கான கடவுள் ஆவார். கிரேக்கத் தொன்மவியலில் இவருக்கு ஒப்பானவர் குரோனசு ஆவார். ஜுப்பிட்டர், நெப்டியூன், புளூட்டோ, ஜூனோ, சேரிசு, வெஸ்டா ஆகியோர் இவரது பிள்ளைகள் ஆவர். இவரது மனைவி ஒப்ஸ் ஆவார்.
சற்றேன் Saturn | |
---|---|
![]() சற்றேன் | |
துணை | ஒப்ஸ் |
பெற்றோர்கள் | சீலஸ், டெரா |
சகோதரன்/சகோதரி | ஜேனஸ், ஒப்ஸ் |
குழந்தைகள் | ஜுப்பிட்டர், நெப்டியூன், புளூட்டோ, ஜுனோ, சேரீசு மற்றும் வெஸ்டா |
விழாக்கள் | சற்றேனலியா |
வெளி இணைப்புகள்தொகு
- Warburg Institute Iconographic Database (ca 300 images of Saturn)
- (ஆங்கிலம்) (இலத்தீன்) Flowers of Abu Ma'shar