வெஸ்டா (தொன்மவியல்)

வெஸ்டா (Vesta) என்பவர் உரோமத் தொன்மவியலில் காணப்படும் ஒரு பெண் தெய்வம் ஆவார். இவர் ஹார்த் என்று அழைக்கப்படும் செங்கல் அல்லது கல்லால் ஆன அடுப்பிற்கும் குடும்பத்திற்கும் வீட்டிற்குமான கடவுள் ஆவார். கிரேக்கத் தொன்மவியலில் இவருக்கு ஒப்பானவர் ஹெஸ்டியா ஆவார்.[1]

வெஸ்டா

மேற்கோள்கள்

தொகு
  1. Larousse Desk Reference Encyclopedia, The Book People, Haydock, 1995, p. 215.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Vesta
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெஸ்டா_(தொன்மவியல்)&oldid=1913572" இலிருந்து மீள்விக்கப்பட்டது