பெண் ஒன்று கண்டேன்
பெண் ஒன்று கண்டேன் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கோபு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், பிரமிளா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
பெண் ஒன்று கண்டேன் | |
---|---|
இயக்கம் | கோபு |
தயாரிப்பு | வெங்கடேசன் சங்கீதா பிலிம்ஸ் சுந்தரம் பெரியசாமி |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | முத்துராமன் பிரமிளா |
வெளியீடு | சூலை 11, 1974 |
நீளம் | 4189 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.[4]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "ஓம் என்னும்" | பி. சுசீலா | ||||||||
2. | "நீ ஒரு இராக மாளிகை" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | ||||||||
3. | "காத்திருந்தேன்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா | ||||||||
4. | "யார்தான் இங்கே" | எல். ஆர். ஈஸ்வரி, சாய்பாபா |
மேற்கோள்கள்
தொகு- ↑ "பெண் ஒன்று கண்டேன் தலைப்பு கிடைக்குமா?" [Will the title Penn Ondru Kanden be obtainable?]. தினமலர். 27 March 2017. Archived from the original on 23 July 2021. பார்க்கப்பட்ட நாள் 2 August 2022.
- ↑ "Pon Ondru Kanden first look: Vishnu Vishal and Tamannaah film looks quirky. See pic". இந்தியன் எக்சுபிரசு. 29 March 2017. Archived from the original on 13 September 2018. பார்க்கப்பட்ட நாள் 2 August 2022.
- ↑ Penn Ondru Kanden (motion picture). Sangeetha Films. 1974. Opening credits, from 0:00 to 2:44.
- ↑ "Penn Ondru Kanden Tamil Film EP Vinyl Record by M S Viswanathan". Mossymart. Archived from the original on 2 August 2022. பார்க்கப்பட்ட நாள் 2 August 2022.