சுந்தரம்
சுந்தரம் பொதுவாக அழகைக் குறிக்கும்.
நபர்கள்
தொகு- பெரி. சுந்தரம், இலங்கை அரசியல்வாதி
- பெ. சுந்தரம் பிள்ளை, எழுத்தாளர்
- தி. வே. சுந்தரம், தொழிலதிபர்
- குண்டிபெய்ல் சுந்தரம், இந்தியத் துடுப்பாட்ட வீரர்
- இளசை சுந்தரம், எழுத்தாளர்
- சுந்தரம் கரிவரதன், விளையாட்டு வீரர்
- துளசி சுந்தரம், மலேசிய எழுத்தாளர்
- தோவாளை சுந்தரம் பிள்ளை, வில்லுப் பாட்டுக் கலைஞர்
- மீனாட்சிசுந்தரம் பிள்ளை, தமிழறிஞர்
- வீ. ப. கா. சுந்தரம், தமிழறிஞர்
- எம். கே. சுந்தரம், மலேசிய எழுத்தாளர்
- மே. ரா. மீ. சுந்தரம், எழுத்தாளர்
- சுந்தரம் பாலச்சந்தர், வீணை இசைக்கலைஞர்
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவிஞர்
- டி. ஆர். சுந்தரம், இயக்குநர்
- ஆர். சுந்தரம், இயக்குநர்
- வியட்நாம் வீடு சுந்தரம், இயக்குநர்
- டி. வி. சுந்தரம், நடிகர்
- சுந்தரம் ராஜம், ஓவியர், நடிகர்
- பி. சுந்தரம், தமிழக அரசியல்வாதி
திரைப்படங்கள்
தொகு- சர்வர் சுந்தரம், 1964 திரைப்படம்
- சத்ய சுந்தரம், 1981 திரைப்படம்
- தம்பி வெட்டோத்தி சுந்தரம், 2011 திரைப்படம்
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |