பி. சுந்தரம்

இந்திய அரசியல்வாதி

பி. சுந்தரம் (B. Sundaram) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1977 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வேலூர் மாவட்டத்தின் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு முதல்முறையாக வெற்றி பெற்றார். தொடர்ந்து, 1980 ஆவது ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும், 1989 ஆவது ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் அதே தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2][3]

பி. சுந்தரம்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்(s)வேலூர் மாவட்டம், தமிழ்நாடு,  இந்தியா
வேலைஅரசியல்

வகித்த பதவிகள் தொகு

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1977 திருப்பத்தூர், வேலூர் திராவிட முன்னேற்றக் கழகம் 27.29
1980 திருப்பத்தூர், வேலூர் திராவிட முன்னேற்றக் கழகம் 54.74
1989 திருப்பத்தூர், வேலூர் திராவிட முன்னேற்றக் கழகம் 35.92

மேற்கோள்கள் தொகு

  1. "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-05-17.
  2. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. பார்க்கப்பட்ட நாள் 2017-05-17.
  3. "1989 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-05-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._சுந்தரம்&oldid=3926695" இலிருந்து மீள்விக்கப்பட்டது