பெந்தெகொஸ்தின் பேரொலி (சிற்றிதழ்)
பெந்தெகொஸ்தின் பேரொலி | |
---|---|
வெளியீட்டாளர் | பாஸ்டர். எஸ்.தம்பிதுரை |
இதழாசிரியர் | சகோ. டபிள்யூ. டேனியல் ராஜ் |
வகை | கிறித்தவ சமயத் தமிழ்ச் சிற்றிதழ் |
வெளியீட்டு சுழற்சி | மாதம் ஒரு முறை |
முதல் இதழ் | |
நிறுவனம் | தி பெந்தெகொந்தே சபை |
நகரம் | சென்னை |
மாநிலம் | தமிழ்நாடு |
நாடு | இந்தியா |
தொடர்பு முகவரி | பெந்தெகொஸ்தின் பேரொலி மாத இதழ் பெந்தெகொஸ்தே சபை, எஸ்.வி.நகர் அஞ்சல் இரும்புலியூர் சென்னை - 600 063, தமிழ்நாடு, இந்தியா |
வலைப்பக்கம் |
கிறித்தவ மதப் பிரிவுகளில் ஒன்றான பெந்தெகொஸ்தே சபைச் செய்திகளைக் கொண்டு சென்னையிலிருந்து வெளியாகும் மாத இதழ் பெந்தெகொஸ்தின் பேரொலி. இந்த இதழின் ஆசிரியராக சகோ. டபிள்யூ. டேனியல் ராஜ் என்பவர் இருந்து வருகிறார்.