பெனாசீர் பூட்டோ சாகீத் இளைஞர் மேம்பாட்டுத் திட்டம்
பெனாசீர் பூட்டோ சாகீத் இளைஞர் மேம்பாட்டுத் திட்டம் (Benazir Bhutto Shaheed Youth Development Program) என்பது பாக்கித்தான் நாட்டின் சிந்து மாகாண அரசாங்கத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வேலையற்றவர்களுக்கான ஒரு பயிற்சித் திட்டமாகும்.[1] 2012 ஆம் ஆண்டில் 46,000 பேர் இத்திட்டத்தில் பங்கேற்க தகுதி பெற்றனர்.[2]
BBSYDP بے نظیر بھٹو شہید یوتھ ڈیولپمنٹ پروگرام | |
குறிக்கோளுரை | திறன் மேம்பாடு மூலம் வறுமையையும் வேலைவாய்ப்பின்மையையும் எதிர்கொள்ளுதல் |
---|---|
உருவாக்கம் | 2008 |
அமைவிடம் | , , |
சேர்ப்பு | உலக வங்கி, சிந்து அரசாங்கம் |
இணையதளம் | www.bbsydpsindh.gov.pk |
அலுவலர்கள்
தொகு- செயலர்: வாசிம் அகமது உர்சானி
- மாகாண ஒருங்கிணைப்பாளர்: முகமது சாரிப் சாயிக்
- துணை மாகாண ஒருங்கிணைப்பாளர் (தனியார் துறை பயிற்சிப் பிரிவு): கான் முகமது துனியோ
- மேலாளர் : முகமது அர்சலான் அசுலாம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Govt utilising all resources to overcome unemployment: Qaim". Pakistan Observer. 16 March 2012 இம் மூலத்தில் இருந்து 8 July 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130708184646/http://pakobserver.net/detailnews.asp?id=145245.
- ↑ "10,000 candidates face seat adjustment problems in BBSYDP". Pakistan Observer. 23 January 2012 இம் மூலத்தில் இருந்து 10 July 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130710073804/http://pakobserver.net/detailnews.asp?id=136788.