பென் கிங்ஸ்லி
பென் கிங்ஸ்லி (ஆங்கில மொழி: Ben Kingsley) (பிறப்பு: 31 திசம்பர் 1943) ஒரு இங்கிலாந் நாட்டு நடிகர் ஆவார். இவர் காந்தி, எண்டர்ஸ் கேம், அயன் மேன் 3, நைட் அட் த மியுசியம் 3 போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்
பென் கிங்ஸ்லி Ben Kingsley | |
---|---|
பிறப்பு | 31 திசம்பர் 1943 இங்கிலாந்து |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1966–இன்று வரை |