பெப்ரவரி 4, 2009 தமிழர் இனவழிப்பு தொடர்பாக கனடடிய பாராளுமன்ற அவசர விவாதம்

தமிழர் இனவழிப்பு தொடர்பாக கனடடிய நாடாளுமன்ற அவசர விவாதம் என்பது கனடிய நாடாளுமன்றத்தில் பெப்ரவரி 4, 2004 இலங்கைச் சுரந்திரநாள் அன்று இலங்கை அரசு மேற்கொண்டுவரும் தமிழர் இனவழிப்பு தொடர்பாக நடாத்தப்பட்ட அவசர விவாதக்ம் (Emergency Debate) ஆகும். நாடாளுமன்றத்தை உறுப்பினர்கள் இலங்கை அரசின் படுகொலைகளை, கடத்தைல்களை, கைதுகளை, சித்தரவதைகளை, மனித உரிமை மீறல்களை, பட்டிபோடுதலை, மருத்துமனைகளை குண்டுபோடுதலை கடுமையாக கண்டுத்தனர். கனேடியத் தமிழர்களின் உறுவினர்கள் உணவில்லாமல், மருந்தில்லாமல், இருக்க இடமில்லாமல் அலையும் பரிதாப நிலையை விபரித்தனர். கனடிய அரசு அரச சார்பற்ற நிறுவனங்கள் உடாக வழங்க இருக்கும் 3 மில்லியன் ஒரு தொடக்கம் ஏன்றும் இன்னும் அதிகம் உதவ வேண்டும் என்று வேண்டினர். இலங்கைத் தமிழர்கள் கனடாவுக்கு வருவதை இலகுவாக்க வேண்டும் என்று வேண்டினர். Common Wealth, UN, போன்ற தளங்களில் இலங்கை அரசை கண்டிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வேண்டினர். இலங்கைத் தூதரகத்தை, வெளியுறவு அமைச்சைத் தொடர்பு கொண்டு கனடிய அரசின் கண்டிப்பை தெரிவிக்க வேண்டினர்.

Complete Debate

தொகு