பெம்ஃபெரைடீ

பெம்ஃபெரைடீ
(பெம்ஃபெரைடீக்கள்)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
பெம்ஃபெரைடீ
பேரினங்கள்

கட்டுரையில் பார்க்கவும்.

பெம்ஃபெரைடீ (Pempheridae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இவை சிறிய வெப்பவலயக் கடல் மீன்கள். இவை மேற்கு அத்திலாந்திக் பெருங்கடல் பகுதியிலும், இந்திய-பசிபிக் பகுதிகளிலும் வாழுகின்றன. இக் குடும்பத்தில் 2 பேரினங்களில் 26 இனங்கள் அடக்கப்பட்டுள்ளன. சப்பானில் பேம்ஃபேரிசு சாந்தோடேரா (Pempheris xanthoptera) என்னும் இனம் உணவுத் தேவைக்கான மீன் பிடித்தலில் முக்கிய இடம் வகிக்கிறது. இதன் சுவைக்காக இம்மீன் அந்நாட்டில் பெரிதும் விரும்பப்படுகிறது.

வகைப்பாடு

தொகு

பேரினங்கள்:

இவற்றையும் பார்க்கவும்

தொகு

உசாத்துணை

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெம்ஃபெரைடீ&oldid=1374184" இலிருந்து மீள்விக்கப்பட்டது