பெரம்பூர்-புரசைவாக்கம் வட்டம்

பெரம்பூர்-புரசைவாக்கம் வட்டம், தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தில் உள்ள ஐந்து வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகம் பெரம்பூரில் உள்ளது.[1] இந்த வட்டத்தின் கீழ் 12 வருவாய்க் கிராமங்கள் உள்ளன.[2]

இது தற்போது பெரம்பூர் வட்டம் என அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-23. பார்க்கப்பட்ட நாள் 2011-08-27.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-06-19. பார்க்கப்பட்ட நாள் 2011-08-27.