பெரியமேடு மசூதி

பெரியமேடு மசூதி என்பது இந்தியாவின் சென்னையில் உள்ள வேப்பேரி உயர் சாலையில் அமைந்துள்ள ஒரு பள்ளிவாசல் ஆகும். மசூதிக்கு அது அமைந்துள்ள பெரியமேடு சுற்றுப்புறத்தின் பெயரிடப்பட்டது.

வரலாறு தொகு

பெரியமேடு மசூதி, 1838-ஆம் ஆண்டு, எருமை மற்றும் மாட்டுத் தோல் (ஆங்கிலம்: Hide) மற்றும் ஆட்டுத் தோல் (ஆங்கிலம்: Skin) வணிகர்களான ஜமால் மொய்தீன் சாகேப் மற்றும் ரோசன் என்.எம்.ஏ கரீம் உமர் வணிகக் குழுமம் ஆகியோரால் கட்டப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இந்த மசூதி இரண்டு முறை மீண்டும் கட்டப்பட்டது. இந்த அமைப்பில் 4000 பக்தர்கள்வரை தொழுகை நடத்தலாம்.

மேற்கோள்கள் தொகு

வார்ப்புரு:Mosques in India {{#coordinates:}}: cannot have more than one primary tag per page

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரியமேடு_மசூதி&oldid=3782116" இலிருந்து மீள்விக்கப்பட்டது