பெரியமேடு வட்டம்

பெரியமேடு வட்டம் , தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் தண்டையார்பேட்டையில் உள்ளது[1]. இந்த வட்டத்தின் கீழ் 7 வருவாய் கிராமங்கள் உள்ளன[2].

பெயர் மாற்றம் தொகு

23 டிசம்பர் 2013 அன்று இவ்வட்டத்தின் பெயர் தண்டையார்பேட்டை வட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. [3]

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-23. பார்க்கப்பட்ட நாள் 2011-08-27.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-06-19. பார்க்கப்பட்ட நாள் 2011-08-27.
  3. Julie Mariappan (21 December 2013). "Chennai now has 10 taluks, as govt gets close to you". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/chennai/Chennai-now-has-10-taluks-as-govt-gets-close-to-you/articleshow/27694284.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரியமேடு_வட்டம்&oldid=3565011" இலிருந்து மீள்விக்கப்பட்டது