முதன்மை பட்டியைத் திறக்கவும்

தண்டையார்பேட்டை வட்டம்

தண்டையார்பேட்டை வட்டம், தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தின் 16 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். வட சென்னையில் இவ்வட்டம், தண்டையார்பேட்டை வருவாய் கோட்டத்தில் அமைந்த 5 வட்டங்களில் ஒன்று. இவ்வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் தண்டையார்பேட்டையில் இயங்குகிறது.

தண்டையார்பேட்டை வட்டம், பழைய கோட்டை-தண்டையார்பேட்டை வட்டத்தின் பகுதிகளைக் கொண்டு டிசம்பர், 2013 அன்று நிறுவப்பட்டது. [1]

இந்த வட்டம் 4 உள்வட்டங்களும், 11 வருவாய் கிராமங்களும் கொண்டது. [2]

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு