பெரிய இத்திமடு

இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்

பெரிய இத்திமடு என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது ஒட்டுசுட்டானுக்குக் கிழக்கே சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

பெரிய இத்திமடு
Periyaithimadu
கிராமம்
பெரிய இத்திமடு is located in இலங்கை
பெரிய இத்திமடு
பெரிய இத்திமடு
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°9′N 80°41′E / 9.150°N 80.683°E / 9.150; 80.683
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுஒட்டுசுட்டான்

பாடசாலைகள் தொகு

மு/பெரிய இத்திமடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை

மேற்கோள்கள் தொகு

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 4". பார்க்கப்பட்ட நாள் 5 பெப்பிரவரி 2024.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_இத்திமடு&oldid=3886200" இலிருந்து மீள்விக்கப்பட்டது