உயரக் கற்றாழை

(பெரிய சப்பாத்தி கள்ளி மரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Carnegiea|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

உயரக் கற்றாழை (Saguaro) என்பது சப்பாத்திக் கள்ளிக் குடும்பத்தில் மிக உயரமாக வளரும் மரமாகும். இது 50 முதல் 70 அடி உயரம் வளரக் கூடியது. அடி மரம் 2 அடி விட்டம் கொண்டது. தூண் போன்ற பல கிளைகளைக் கொண்டு இருக்கும். பார்ப்பதற்கு மெழுகுவர்த்தி போன்று இருக்கும். கிளைகளின் முனைகளில் 10 செ.மீ. நீளமுடைய அழகிய வெள்ளை நிற புனல் வடிவப் பூக்கள் உண்டாகும். இப்பூக்கள் நண்பகல் நேரத்தில் வெடிக்கும். இதன் கனி சூன் மாதத்தில் பழுக்கும். இது ஊதா கலந்து செந்நிறமாக இருக்கும். அரிசோனா நாட்டில் பாப்பாகோ இந்தியர்கள் இதை உணவாக உண்கிறார்கள். விதை கருப்பாக, பளபளப்பாக இருக்கும்.[3][4]

உயரக் கற்றாழை
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Carnegiea
இனம்:
இருசொற் பெயரீடு
Carnegiea gigantea
(Engelm.) Britton & Rose
Natural range of Carnegiea gigantea
வேறு பெயர்கள் [2]
  • Cereus giganteus Engelm.
  • Pilocereus engelmannii Lem.
  • Pilocereus giganteus Rumpler

சிறப்புப் பண்புகள்

தொகு

இம்மரம் 250 ஆண்டுகள் வரை உயிர் வாழக் கூடியது. ஒரு இஞ்ச் வளர 30 வருடங்கள் ஆகிறது. அரிசோனாவிலும் மெக்ஸிகோ, கலிபோனியா ஆகிய இடங்களில் பாறை நிறைந்த பகுதியிலும் மலைப்பகுதியிலும் இவைகள் நன்கு வளர்கின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. "The IUCN Red List of Threatened Species". IUCN Red List of Threatened Species. பார்க்கப்பட்ட நாள் 2018-10-26.
  2. "Carnegiea gigantea (Engelm.) Britton & Rose". Tropicos. Missouri Botanical Garden. பார்க்கப்பட்ட நாள் 2014-09-19.
  3. Pavek, Diane S. (1993). "Carnegiea gigantea". US Forest Service Fire Effects Information System. U.S. Department of Agriculture, US Forest Service, Rocky Mountain Research Station, Fire Sciences Laboratory (Producer). பார்க்கப்பட்ட நாள் October 2, 2019.
  4. "Saguaro Cactus Fact Sheet". desertmuseum.org. பார்க்கப்பட்ட நாள் March 27, 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உயரக்_கற்றாழை&oldid=3932680" இலிருந்து மீள்விக்கப்பட்டது