பெரிய தொழில் வழங்குனர்கள் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
கார்ப்பரேட் அல்லாத தொழில் வழங்குனர்கள் இந்தப் பட்டியல்களில் இடம்பெற்று உள்ளன:
ஊழியர்கள் | |||
---|---|---|---|
தொழில் வழங்குனர் | 2015[1] | 2010[2][3] | தலைமையகம் |
ஐக்கிய அமெரிக்க இராணுவம் | அமெரிக்க ஐக்கிய நாடு | ||
மக்கள் விடுதலை இராணுவம் | சீனா | ||
வோல் மார்ட் | அமெரிக்க ஐக்கிய நாடு | ||
மெக் டொனால்ட்சு[note 1] | 19 லட்சம் | 17 லட்சம் | அமெரிக்க ஐக்கிய நாடு |
தேசிய சுகாதார சேவை | 17 லட்சம் | 14 லட்சம் | ஐக்கிய இராச்சியம் |
சீனா தேசிய பெட்ரோலியம் கார்ப்பரேஷன் | 16 லட்சம் | 17 லட்சம் | சீனா |
சீன மாநில கிரிட் கார்ப்பரேஷன் | 15 லட்சம் | 16 லட்சம் | சீனா |
இந்திய இரயில்வே | இந்தியா | ||
இந்தியப் பாதுகாப்புப் படைகள் | இந்தியா | ||
ஹான் ஹாய் (ஃபாக்ஸ்கான்) | 13 லட்சம் | 8 லட்சம் | சீனக் குடியரசு[4] |
- ↑ franchisee ஊழியர்கள் உட்பட
சான்றுகள்
தொகு- ↑ "The World's Biggest Employers". Forbes.com. Forbes. பார்க்கப்பட்ட நாள் 31 ஜூலை 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Employment: Defending jobs - The Economist". 2011-09-12. http://www.economist.com/blogs/dailychart/2011/09/employment?fsrc=scn/tw/te/dc/defending. பார்த்த நாள்: 2011-10-02.
- ↑ IISS 2012, pp. 243–248
- ↑ "9 Most Largest Companies – by employee number". most09.com. மார்ச் 5, 2016. Archived from the original on 2017-04-12. பார்க்கப்பட்ட நாள் 2017-04-01.
{{cite web}}
: Check date values in:|date=
(help)