பெரிய மாற்றம்
பெரிய மாற்றம் அல்லது மாசிவ் சேஞ்சு என்பது நவீன உலகின் பல்வேறு ஆற்றல்களை காட்சிப்படுத்தும் ஒரு கண்காட்சி ஆகும். இது புரோசு மாவோலால் முதன்மையாக வடிவமைக்கப்பட்டது. இதே கருத்தோட்டம் நூல், வானொலி நிகழ்ச்சிகள், இணையம் ஆகிய ஊடகங்கள் ஊடாகவும் பகிரப்படுகிறது.
வெளி இணைப்புகள்
தொகு- http://www.massivechange.com/ பரணிடப்பட்டது 2005-11-07 at the வந்தவழி இயந்திரம்