பெரிய வெப்லன் வரிசை

கணிதத்தில், பெரிய வெப்லன் வரிசை என்பது பொிய எண்ணிடத்தக்க வரிசையாகும். இது ஓஸ்வேலட் வெப்லனின் பெயரால் அழைக்கப்படுகிறது.

எதிா்பாராத விதமாக பிஃபா்மன் ஸுட் Γ0 வரிசையை தவிா்த்து பிற வரிசைக்கென்று தரமான குறியீடு எதுவும் இல்லை. பெரும்பாலான முறைகள் அனைத்தும் ψ(α), θ(α), ψα(β) குறியீடுகளைக் கொண்டுள்ளது. அதில் சில எண்ணிடத்தக்க வரிசைகளை எண்ணிடதக்கதல்லாத சார்பளவைச் சுட்டுகளுக்கு பதிலாக உருவாக்கும் வெப்லனின் சாா்பில் மாற்றங்கள் செய்யப்பட்டவைகள் ஆகும். இவற்றில் சில "வீழ்த்தப்பட்ட சாா்புகள்" ஆகும். 

பெரிய வெப்லன் வரிசை சில நேரங்களில்   or or இவ்வாறாக குறிக்கப்படுகிறது. வெப்லன் சாா்பிலிருந்து முடிவிலா நீட்சி பெற்ற சார்பளவைச் சுட்டுலிருந்து இது வெப்லரால் கட்டமைக்கப்பட்டது. 

மேற்கோள்கள் தொகு

  • Veblen, Oswald (1908), "Continuous Increasing Functions of Finite and Transfinite Ordinals", Transactions of the American Mathematical Society, 9 (3): 280–292, doi:10.2307/1988605 {{citation}}: More than one of |DOI= and |doi= specified (help)
  • Weaver, Nik (2005), Predicativity beyond Gamma_0
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_வெப்லன்_வரிசை&oldid=3496058" இலிருந்து மீள்விக்கப்பட்டது