மாபெருங்கணவாய்

(பெருங் கணவாய் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மாபெருங்கணவாய்
சராசரி மனிதனுடன் ஒப்பிடுகையில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
Mesonychoteuthis

Robson, 1925
இனம்:
M. hamiltoni
இருசொற் பெயரீடு
Mesonychoteuthis hamiltoni
Robson, 1925
Global range of M. hamiltoni

மாபெருங்கணவாய் (colossal squid) என்னும் உயிரினம் மெல்லுடலிகளில் மிகப்பெரிய உயிரினமாகும். 30 செ.மீ அகலத்திற்கு மிகப்பெரிய கண்களைப் பெற்றுள்ளது.[1] இது 12-14 மீட்டர்வரை (39-46 அடி) வளரக்கூடியது. இதற்கு இருளிலும் மிக நன்றாகப் பார்க்கும் திறன் உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. தி இந்து தமிழ் 17.12.20014 மாயாபஜார் இணைப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாபெருங்கணவாய்&oldid=2665045" இலிருந்து மீள்விக்கப்பட்டது