பெருமாளப்பள்ளி
கிருட்டிணகிரி மாவட்ட சிற்றூர்
பெருமாள் பள்ளி (Perumal Palli ) என்பது இந்தியாவில், தமிழ்நாட்டில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஒசூர் வட்டத்துக்கு உட்பட்ட சிற்றூர் ஆகும். இது ஓசூரின் கிழக்கே 18 கி.மீ (12 மைல்) தொலைவிலும, பெங்களூரிலிருந்து தென்கிழக்கே 40 கி.மீ (25 மைல்) தொலைவிலும், மாவட்டத் தலைநகரான கிருட்டிணகிரியில் இருந்து வடகிழக்கே 48 கி.மீ (30 மைல்) தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையிலிருந்து 306 கி.மீ (190 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Perumal Palli". http://www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 16 ஆகத்து 2017.
{{cite web}}
: External link in
(help)|publisher=