பெரும் கல்வி

(பெரும் கற்றல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பெரும் கல்வி (சீனம்: 大学; பின்யின்: Dà Xué) ஒரு முக்கிய நவ கன்பூசிய நூல். இந்த நூல் 11 ம் நூற்றாண்டில் சுங் வம்ச ஆட்சியின் போது அரச பணித் தேர்வுக்கான அடிப்படை நூல்களில் ஒன்றாக சூ சி அவர்களால் தெரிவு செய்யப்பட்டது. இந்த நூல் சிறிய மூலப் பிரதியையும், பத்து விளக்க உரைகளையும் கொண்டுள்ளது. மூலம் கன்பூசியருடைதாகவும், உரைகள் அவரது மாணவரான Zeng Zi என்றும் கூறப்படுகிறது.[1][2][3]

முதன்மை உரை

தொகு
The Way of the great learning involves manifesting virtue,
renovating the people, and abiding by the highest good. (...)
பெரும் கல்விக்கான வழி, ஒழுக்கத்தில்
மக்களை மேம்படுத்துவதில், உயர் நன்மைக்கு கட்டுப்படுதலில் வெளிப்படுகிறது.
大學之道在明明德,在親民,在止於至善 (...)
 
The ancients who wished to illustrate illustrious virtue throughout the
world, first ordered well their own States.
நல்லொழுக்கத்தை உலகுக்கு காட்ட முனைந்த முன்னோர்,
முதலில் தமது நாடுகளை ஒழுங்குபடுத்தினார்கள்.
古之欲明明德於天下者,先治其國
Wishing to order well their States, they first regulated their families.
நாடுகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில், முதலில் தமது குடும்பத்தை நெறிப்படுத்தினர்.
欲治其國者,先齊其家
Wishing to regulate their families, they first cultivated their persons.
குடும்பத்தை நெறிப்படுத்தும் நோக்கில், தம்மை பண்படுத்தினார்கள்.
欲齊其家者,先修其身
Wishing to cultivate their persons, they first rectified their hearts.
தம்மைப் பண்படுதும் நோக்கில், அவர்கள் தமது உள்ளத்தை சீராக்கினார்கள்.
欲修其身者,先正其心
Wishing to rectify their hearts, they first sought to be sincere in their thoughts.
தமது உள்ளத்தை சீராக்கும் நோக்கில், அவர்கள் தமது சிந்தனைகளை நேர்மையாக்க முனைந்தார்கள்.
欲正其心者,先誠其意
Wishing to be sincere in their thoughts, they first extended to the utmost of their knowledge.
தமது சிந்தனைகளை நேர்மையாக்கும் நோக்கில், அவர்கள் தமது அறிவின் எல்லையை நீட்டினார்கள்.
欲誠其意者,先致其知
Such extension of knowledge lay in the investigation of things.
அறிவின் எல்லையை நீட்டுதல் பொருட்களை ஆராய்வதில் உள்ளது.
致知在格物
 
Things being investigated, knowledge became complete.
பொருட்களை ஆராய்ச்சி செய்தலில், அறிவு பூரணமாகிறது.
物格而後知至
Their knowledge being complete, their thoughts were sincere.
அவர்களின் அறிவு பூரணமாகும் போது, அவர்களின் சிந்தனைகள் நேர்மையாக அமைகின்றது.
知至而後意誠
Their thoughts being sincere, their hearts were then rectified.
அவர்களின் சிந்தனைகள் நேர்மையாக அமையும் போது, அவர்களது உள்ளம் சீராகிறது.
意誠而後心正
Their hearts being rectified, their persons were cultivated.
அவர்களது உள்ளம் சீராகும் போது, அவர்களின் மனிதம் பண்பாகிறது.
心正而後身修
Their persons being cultivated, their families were regulated.
அவர்களது மனிதம் பண்பாகும் போது, அவர்களது குடும்பம் நெறிப்படுத்தப்படுகிறது.
身修而後家齊
Their families being regulated, their States were rightly governed.
அவர்களது குடும்பம் நெறிப்படுத்தப்படும் போது, நாடுகள் நல்லாட்சி பெறுகின்றன.
家齊而後國治
Their States being rightly governed, the entire world was at peace.
நாடுகளில் நல்லாட்சி நிலவும் போது, முழு உலகமும் அமைதியாகிறது.
國治而後天下平
 
From the Son of Heaven down to the mass of the people, all must
consider the cultivation of the person the root of everything besides. (...)
அரசனில் இருந்து பொது மக்கள் வரை, எல்லோரும்
தம்மைப் பண்படுத்துவதே எல்லாவற்றுக்கும் ஆணிவேர் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
自天子以至於庶人,壹是皆以修身為本 (...)

மேற்கோள்கள்

தொகு
  1. 王, 月川. "儒家经典重释的当代意义——《大学》《中庸》讲演录(之一)". 维普期刊专业版. பார்க்கப்பட்ட நாள் 20 September 2021.
  2. 广西师范大学出版社 (2 January 2020). https://zhidao.baidu.com/question/1889199245138731428.html. Retrieved 20 September 2021.
  3. De Bary, Theodore, et al. Sources of Chinese Tradition: From Earliest Times to 1600 Columbia University Press, 2000.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரும்_கல்வி&oldid=4101042" இலிருந்து மீள்விக்கப்பட்டது