பெர்கெலிக் அமிலம்
புற்றுநோய் எதிர்ப்பு நடவடிக்கை கொண்ட பூஞ்சையிலிருந்து தனித்துப் பிரிக்கப்படும் ஒரு நுண்ணுய
பெர்கெலிக் அமிலம் (Berkelic acid) என்பது வெளிச் சோதனை முறையில் புற்றுநோய் எதிர்ப்பு நடவடிக்கையுடன் பூஞ்சையிலிருந்து தனித்துப் பிரிக்கப்படும் ஒரு நுண்ணுயிர் எதிர்ப்பி ஆகும் [1]. பூஞ்சை இனமான யூக்ளினா மெட்டாபிலிசிலிருந்து முதன்முதலாக இது கண்டறியப்பட்டது. பரிணாம வளர்ச்சியின்போது பெர்கெலி பள்ளத்தில் இவ்வினம் வாழ்ந்ததாக அறியப்படுகிறது.
இனங்காட்டிகள் | |
---|---|
ChemSpider | 28286696 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 54612784 |
| |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Stierle, AA; Stierle, DB; Kelly, K (2006). "Berkelic acid, a novel spiroketal with selective anticancer activity from an acid mine waste fungal extremophile". The Journal of Organic Chemistry 71 (14): 5357–60. doi:10.1021/jo060018d. பப்மெட்:16808526.