பெர்க்கிலியம்(III) ஆக்சிகுளோரைடு
வேதிச் சேர்மம்
பெர்க்கிலியம்(III) ஆக்சிகுளோரைடு (Berkelium(III) oxychloride) BkOC என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். பெர்க்கிலியம், குளோரின், ஆக்சிசன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
பெர்க்கிலியம் ஆக்சிகுளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
Bk2ClO | |
வாய்ப்பாட்டு எடை | 545.45 g·mol−1 |
தோற்றம் | அதி வெளிர் பச்சை படிகங்கள் |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுரம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இயற்பியல் பண்புகள்
தொகுஅதிவெளிர் பச்சை நிறப் படிகங்களாக பெர்க்கிலியம்(III) ஆக்சிகுளோரைடு உருவாகிறது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Lewis, Robert A. (30 March 2016). Hawley's Condensed Chemical Dictionary (in ஆங்கிலம்). John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-119-19372-2. பார்க்கப்பட்ட நாள் 16 July 2023.
- ↑ Summaries of the USAEC Basic Research Program in Chemistry: (on Site) (in ஆங்கிலம்). United States Atomic Energy Commission, Technical Information Service Extension. 1964. p. 16. பார்க்கப்பட்ட நாள் 16 July 2023.
- ↑ Fundamental Nuclear Energy Research (in ஆங்கிலம்). Atomic Energy Commission. 1968. p. 274. பார்க்கப்பட்ட நாள் 16 July 2023.