பெர்க்கிலியம்(III) பாசுபைடு
வேதிச் சேர்மம்
பெர்க்கிலியம்(III) பாசுபைடு (Berkelium(III) phosphide) என்பது BkP என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். பெர்க்கிலியமும் பாசுபரசும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. பெர்க்கிலியம் மோனோபாசுபைடு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.[1][2]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
பெர்க்கிலியம் மோனோபாசுபைடு
| |
இனங்காட்டிகள் | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
BkP | |
வாய்ப்பாட்டு எடை | 277.97 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Powder Diffraction File: Inorganic volume (in ஆங்கிலம்). JCPDS - International Centre for Diffraction Data. 1990. p. 415. பார்க்கப்பட்ட நாள் 29 January 2024.
- ↑ Kaushik, Shivani (2016). "Ultrasonic Non Destructive Testing Characterization of Condensed Materials". J. Pure Appl. Ultrason. (38): 88. http://www.ultrasonicsindia.org/JPAU-38-3-2016.pdf. பார்த்த நாள்: 29 January 2024.