பெர்க்லி பல்கலைக்கழக தமிழ் மாநாடு
பெர்க்லி பல்கலைக்கழக தமிழ் மாநாடு என்பது கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழ தமிழ்த் துறையால் ஒழுங்கு செய்யப்படும் தமிழ் மாநாடு ஆகும். இந்த மாநாடு 2005 இல் இருந்து தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதில் பொதுவாக தமிழ் மொழியின் பண்டைய இலக்கியக்கியங்கள் ஆழமான ஆய்வுக்கு எடுக்கப்படுகின்றன.
வெளி இணைப்புகள்
தொகு- http://tamil.berkeley.edu/past-conferences பரணிடப்பட்டது 2011-01-30 at the வந்தவழி இயந்திரம்