பெர்சிவால் உலோவெல்

பெர்சிவால் இலாரன்சு உலோவெல் (Percival Lawrence Lowell) (/ˈləl/; மார்ச்சு 13, 1855 – நவம்பர் 12, 1916) ஓர் அமெரிக்க வணிகரும் நூலாசிரியரும் கணிதவியலாளரும் வானியலாளரும் ஆவார். இவர் செவ்வாயில் கால்வாய்கள் அமைந்துள்ளன எனக் கூறினார். இவர் அரிசோனாவில் உள்ள பிளாகுசுடாஃபில் உலோவெல் வான்காணகத்தை நிறுவினார் . இது இவர் இறந்த 14 ஆண்டுகளுக்குப் பிறகு புளூட்டோவைக் கண்டறியும் முயற்சியைத் தொடங்கி வைத்தது.

பெர்சிவால் உலோவெல்
Percival Lowell
பிறப்பு(1855-03-13)மார்ச்சு 13, 1855
போசுடன், மசாசூசட், ஐக்கிய அமெரிக்கா.
இறப்புநவம்பர் 12, 1916(1916-11-12) (அகவை 61)
பிளகுசுடாஃப், அரிசோனா, ஐக்கிய அமெரிக்கா.
தேசியம்அமெரிக்கர்
துறைவானியல்
கல்விநோபுள், கிரீனவுகு பள்ளி
கல்வி கற்ற இடங்கள்ஆர்வார்டு பல்கலைக்கழகம்
அறியப்படுவதுசெவ்வாய்க் கால்வாய்கள், கண்டுபிடித்த குறுங்கோள்: 793 அரிசோனா (ஏப்பிரல் 9, 1907)

வாழ்க்கை

தொகு
 
பெர்சிவால் உலோவெல், அண். 1904

இவர் மசாசூசட்டின் போசுடன் நகரச் செல்வ வளமிக்க உலோவெல் குடும்ப உறுப்பினர் ஆவார். இவர் மசாசூசட்டின் கேம்பிரிட்ஜ் நகரத்தில் 1855 மார்ச்சு 13 இல் பிறந்தார்.[1] இவரது தந்தையார் அபாட் இலாரன்சு உலோவெலின் உடன்பிறப்பாவார். இவரது தாயார் அமி உலோவெல் ஆவார்.[1][2]

தகைமை

தொகு
 
உலோவெல் மவுசோலியம், 2013

புளூட்டோவின் உலோவெல் வட்டாரம் இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளது.

வெளியீடுகள்

தொகு
  • Percival Lowell Collected Writings on Japan and Asia, including Letters to Amy Lowell and Lafcadio Hearn, 5 vols., Tokyo: Edition Synapse. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-4-901481-48-9 www.aplink.co.jp/synapse/4-901481-48-7.htm
  • Percival Lowell (1886). Chosön: The Land of the Morning Calm ; a Sketch of Korea. Ticknor.
  • Percival Lowell The Evolution of Worlds (1910) (Full text at   The Evolution of Worlds.)

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Chosön, the Land of the Morning Calm; a Sketch of Korea". World Digital Library. 1888. பார்க்கப்பட்ட நாள் June 11, 2013.
  2. Littmann, Mark (1985). Planets Beyond: Discovering the Outer Solar System. Courier. pp. 62–3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-486-43602-0.

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்சிவால்_உலோவெல்&oldid=4031928" இலிருந்து மீள்விக்கப்பட்டது