பெர்டினோ ரெபெலோ
பெர்டினோ ரெபெலோ (பிறந்தது 31 ஆகஸ்ட் 1949) இவா் ஒரு இந்திய நீதியாளர், மு, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆவாா்.[1] மும்பை உயர் நீதிமன்றத்திலும் முன்னாள் நீதிபதியாகவும் இருந்தாா்.[2] கோவா, டாமன் மற்றும் டையு சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினராகவும் இருந்தாா்..[3] அரசு சட்ட கல்லூரி, மும்பையில் எல்எல்.பி பட்டம் பெற்றாா். அதன் பின்னர் மும்பை நீதிமன்றத்தில் கோவாவில் பயிற்சி பெற்றாா்.. அவர் ஒரு விரிவுரையாளர் சட்டம் சல்கோன்கர் சல்கோன்கா் சட்ட கல்லூரி இல் சட்ட விாிவுரையாளராக 1975 முதல் 1977 வரை பணியாற்றினாா். மேலும் கோவா உயர் நீதிமன்ற பார் சங்கத்தில் 1984 ல் இருந்து 1996 தலைவராக இருந்தாா். பின்பு மூத்த வழக்கறிஞராக 1995 இல் தோ்ந்தெடுக்கப்பட்டாா்..[4] 1977 இல்ச கோவா சட்டமன்றத்திற்கு ஜனதா கட்சி சாா்பில் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.[5] 1989 ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்ற தோ்தலில், ஜனதா கட்சி சாா்பில் எடுவார்டோ ஃபலோியோவை எதிா்த்து போட்டியிட்டு தாேல்வியடைந்தாா். அதன் பின்னா் எப்போதும் அரசியலில் ஈடுபடவில்லை.[6]
குறிப்புகள்
தொகு- ↑ "Website, High Court of Allahabad". பார்க்கப்பட்ட நாள் 24 நவம்பர் 2011.
- ↑ "Bombay High Court Website". Archived from the original on 24 ஏப்பிரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 18 சூலை 2017.
- ↑ "Time of India". The Times Of India. 22 July 2010 இம் மூலத்தில் இருந்து 2012-07-09 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120709174140/http://articles.timesofindia.indiatimes.com/2010-07-22/goa/28293302_1_high-court-legislative-assembly-goan-legislators.
- ↑ "Allahabad High Court Website".
- ↑ "Poll Results 1977".
- ↑ Rubinoff, Arthur (27 September 1997). "The Defeat of Eduardo Falerio". Economic and Political Weekly 32: 2469.