பெர்னாந்து டே வெரனெசு
பெர்னாந்து டே வெரனெசு (Fernand de Varennes) ஒரு மனித உரிமைகள் அனைத்துலச் சட்ட நிபுணர்; சிறுபான்மை மக்களின் மொழி உரிமைகள் தொடர்பாக விரிவாக ஆய்வு செய்துள்ளார். இவர் இனமோதல்கள் தடுப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான ஆசிய-பசிபிக் மையத்தின் (Asia-Pacific Centre for Human Rights and the Prevention of Ethnic Conflict) முன்னாள் இயக்குநர்.