பெர்ரிகரோணாடைட்டு
ஆக்சைடு கனிமம்
பெர்ரிகரோணாடைட்டு (Ferricoronadite) என்பது Pb(Mn4+6Mn3+2)O16 என்ற எளிமைப்படுத்தப்பட்ட மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். 2016 ஆம் ஆண்டு வடக்கு மாசிடோனியாவில் சுக்கனோவ் மற்றும் பலரால் இக்கனிமம் கண்டறியப்பட்டது. அணிக்கோவையில் துத்தநாகம் ஆதிக்கம் செலுத்தும் சிபினல் குழு வகை கனிமங்களில் இது கண்டறியப்பட்டது. கரோணாடைட்டு கனிமத்தின் ஒப்புமை காரணமாக பெர்ரிகரோனாடைட்டு எனப் பெயரிடப்பட்டது.[1]
பெர்ரிகரோணாடைட்டு Ferricoronadite | |
---|---|
மிகவும் அரிய Pb-Mn சாம்பல் பழுப்பு பெர்ரிகரோணாடைட்டு படிகங்கள் (IMA 2015-093) ஐக்கிய இராச்சியத்தில் உலகளவில் கிடைக்கும் அறியப்பட்ட இரண்டு இடங்களில் இருந்து கிடைக்கப்பெற்றது. | |
பொதுவானாவை | |
வகை | கனிமம் |
வேதி வாய்பாடு | Pb(Mn4+6Fe3+2)O16 |
இனங்காணல் | |
படிக அமைப்பு | நாற்கோணம் |
முறிவு | சமமற்று |
விகுவுத் தன்மை | நொறுங்கும் |
மிளிர்வு | துணை உலோகம் |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகாது |
ஒப்படர்த்தி | 5.538 |
பொதுவான மாசுகள் | Ba2+,Mn3+,Ti,Al3+ |
கருப்பு நிறத்தில் நாற்கோணப் படிக அமைப்பில் I4/m என்ற இடக்குழுவில் a = 9.9043 Å, c = 2.8986 Å Z=1 என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் இக்கனிமம் படிகமாகிறது.
பன்னாட்டு கனிமவியல் சங்கம் பெர்ரிகரோனாடைட்டு கனிமத்தை Fcor[2] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Chukanov, Nikita V.; Aksenov, Sergey M.; Jančev, Simeon; Pekov, Igor V.; Göttlicher, Jörg; Polekhovsky, Yury S.; Rusakov, Vyacheslav S.; Nelyubina, Yuliya V. et al. (2016). "A new mineral species ferricoronadite, Pb[Mn6 4+(Fe3+, Mn3+)2]O16: Mineralogical characterization, crystal chemistry and physical properties". Physics and Chemistry of Minerals 43 (7): 503–514. doi:10.1007/s00269-016-0811-z. Bibcode: 2016PCM....43..503C.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.