பெற்ற தாய் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ், நம்பியார் மற்றும் பலரும் நடித்திருந்தனர். கன்ன தல்லி என்ற பெயரில் தெலுங்கில் வெளியானது.

பெற்ற தாய்
இயக்கம்கே. எஸ். பிரகாஷ் ராவ்
தயாரிப்புகே. எஸ். பிரகாஷ் ராவ்
பிரகாஷ் புரொடக்ஷன்ஸ்
கதைதிரைக்கதை ஏ. சுபராமன்
இசைபெண்டியால்லா
நடிப்புஏ. நாகேஸ்வர ராவ்
நம்பியார்
எஸ். ஏ. கண்ணன்
சிவராம்
ஜி. வரலட்சுமி
டி. டி. வசந்தா
கே. ஆர். செல்லம்
ராஜசுலோச்சனா
வெளியீடு1953
ஓட்டம்.
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெற்ற_தாய்&oldid=3846137" இலிருந்து மீள்விக்கப்பட்டது