பெல்லாக்ரா
பெல்லாக்ரா (pellagra) நியாசின் என்னும் வைட்டமின் குறைபாட்டால் ஏற்படும் நோய்.[1] நியாசின், உயிர்ச்சத்து பி3 எனப்படும் உயிர்ச்சத்து பி குழுமத்தைச் சேர்ந்த எட்டனுள் ஒன்றாகும். இந்நோயில் 3 D'க்கள் என்றழைக்கப்படும்வயிற்றுப்போக்கு (Diarrhoea), தோல் அழற்சி (Dermatitis) மற்றும் மறதி (Dementia) ஆகியன ஏற்படுகின்றன.
பெல்லாக்ரா | |
---|---|
பெல்லாக்ரா நோயால் பாதிக்கப்பட்டவர் | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | உட்சுரப்பியல் |
ஐ.சி.டி.-10 | E52. |
நோய்களின் தரவுத்தளம் | 9730 |
மெரிசின்பிளசு | 000342 |
ஈமெடிசின் | ped/1755 |
பேசியண்ட் ஐ.இ | பெல்லாக்ரா |
ம.பா.த | C18.654.521.500.133.699.529 |