பெல் ஆய்வுக்கூடங்கள்
(பெல் ஆய்வுகூடங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பெல் ஆய்வுகூடங்கள் (Bell labs) என்பது அல்காட்டெல்-லூசெண்ட் நிறுவனத்தின் ஆய்வும் விருத்தியும் பிரிவு ஆகும். இதன் தலைமையகம் நியுயேர்சி ஐக்கிய அமெரிக்காவில் உள்ளது. 20 ம் நூற்றாண்டின் பல முக்கிய கண்டுபிடிப்புகள் இங்கேயே மேற்கொள்ளப்பட்டன.
வகை | Private (Subsidiary of Nokia) |
---|---|
நிறுவுகை | 1925 |
தலைமையகம் | Murray Hill, New Jersey, United States |
தொழில்துறை | Information technology |
தாய் நிறுவனம் | AT&T (1925-1996) Western Electric (1925-1983) Lucent (1996-2006) ஆல்காடெல்-லுசென்ட் (2006-2016) Nokia (2016-present) |
முக்கிய கண்டுபிடிப்புகள்
தொகு- திரிதடையம்
- தகவல் கோட்பாடு
- சீரொளி
- யுனிக்சு இயங்குதளம்
- சி நிரல் மொழி