ஆல்காடெல்-லுசென்ட்

ஆல்காடெல்-லுசென்ட்(Alcatel-Lucent) என்பது ஒரு உலகளாவிய தொலைத்தொடர்பு நிறுவனம் கழகம். நகர்பேசிகள், மின்னணு பொருட்கள், ஐபி தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் துறைகளில் சேவைகளையும் பண்டங்களையும் வழங்குகிறது. பிரான்சு நாட்டை தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது

ஆல்காடெல்-லுசென்ட்
Alcatel-Lucent
வகைபொது
நிறுவுகை2006 (1898 ல் அல்காடெல் உருவாக்கப்படது, 1996ல் லூசென்ட்; 2006ல் இணைந்தன)
தலைமையகம், பிரான்ஸ்
தொழில்துறைமென்பொருள்
வருமானம் (€309 மில்லியன்) (2010)
நிகர வருமானம் (€334 மில்லியன்) (2010)
மொத்தச் சொத்துகள்€24.88 பில்லியன்(end 2010)
மொத்த பங்குத்தொகை€4.205 பில்லியன்(end 2010)
பணியாளர்77,717 (2009)
இணையத்தளம்www.alcatel-lucent.com

பெல் ஆய்வகங்கள்

தொகு

ஆல்காடெல்-லுசென்ட்டின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனமாக பெல் செயல்படுகிறது. சி-நிரலாக்க மொழி பெல்லில் உருவானதாகும்.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்காடெல்-லுசென்ட்&oldid=1388026" இலிருந்து மீள்விக்கப்பட்டது