பெ. இராசவேலு

இந்திய அரசியல்வாதி

பெ. இராசவேலு (P. Rajavelu) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் புதுச்சேரி ஒன்றிய சட்டப் பேரவை உறுப்பினர் ஆவார். இவர் அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் கட்சியினைச் சார்ந்தவர். இவர் நெட்டப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து புதுச்சேரி சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4] புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 2021இல் நெட்டப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் வெ. விசயவேணியினை 6,638 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.[5]

பெ. இராசவேலு
புதுச்சேரி சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
2 மே 2021 – பதவியில்
முன்னையவர்வெ. விசயவேணி
தொகுதிநெட்டப்பாக்கம்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஅகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ்
வாழிடம்(s)நெட்டப்பாக்கம், புதுச்சேரி
தொழில்நில விற்பனையாளர்

மேற்கோள்கள் தொகு

 

  1. "Nettapakkam Election Result 2021 Live Updates: P Rajavelu of AINRC Wins". India Today. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
  2. "Puducherry Election Results 2021: Full list of winners". Financial Express. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
  3. "Puducherry Election Results 2021: NDA on Course to Form Govt, Wins 13 Seats and Leading in 2". News18. பார்க்கப்பட்ட நாள் 2021-05-22.
  4. "P. Rajavelu (Criminal & Asset Declaration)". MyNeta.com. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
  5. "GENERAL ELECTION TO VIDHAN SABHA TRENDS & RESULT MAY-2021". results.eci.gov.in. 2021-05-02. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெ._இராசவேலு&oldid=3199325" இலிருந்து மீள்விக்கப்பட்டது