பேங்க்பஜார்.காம்

பேங்க்பஜார்.காம் (BankBazaar.com) என்பது BankBazaar.com என்பது இந்திய கிரெடிட் கார்டு தளமாகும். இந்த நிறுவனம் 2008 ஆம் ஆண்டு ஆதில் ஷெட்டி, அர்ஜுன் ஷெட்டி மற்றும் ரதி ஷெட்டி ஆகியோரால் தொடங்கப்பட்டது. இதன் நிறுவனர்கள் அமேசான், டெலாய்ட், காபிடல் ஒன் மற்றும் கிராப்ட் பூட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றியவர்கள். இந்நிறுவனம், சென்னையைத் தலைமையகமாக கொண்டு இயங்குகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேங்க்பஜார்.காம்&oldid=3822426" இலிருந்து மீள்விக்கப்பட்டது