பேங்க் ஆஃப் அமெரிக்கா பிளாசா

பேங்க் ஆஃப் அமெரிக்க பிளாசா (Bank of America Plaza) அட்லான்டாவிலிருக்கும் வானளாவி ஆகும். இதன் முன்னாள் பெயர் "நேஷன்ஸ் பேங்க் கட்டிடம்" (NationsBank Building). 311.8 மீ (1,023 அடி) உயரமுடைய இக்கட்டிடம் உலகில் இருபத்தி நான்காம் மிக உயரமான கோபுரம் ஆகும். சிக்காகோவிலும், நியூயார்க் நகரத்திலும் இருக்கும் கோபுரங்கள் தவிர அமெரிக்காவில் மிகவும் உயரமான கோபுரம் ஆகும்.

பேங்க் ஆஃப் அமெரிக்கா பிளாசா

வெஸ்டின் பீச்ட்ரீ பிளாசாவிலிருந்து பேங்க் ஆஃப் அமெரிக்கா பிளாசாவின் ஒரு படிமம்

Information
அமைவு 600 பீச்ட்ரீ தெரு, வ.கி.
அட்லான்டா, ஜோர்ஜியா
 ஐக்கிய அமெரிக்கா
நிலை முற்றியது
கட்டுமானம் 1991-1992[1]
பயன் வணிக நிறுவனங்கள்
உயரம்
Antenna/Spire 1,023 அடி (311.8 மீ)
கூரை 933 அடி (284.4 மீ)
Technical Details
மாடிகள்t 55
தரைப் பரப்பு 1,262,000 சதம அடிகள்
(117,242 மீ²)
உயர்த்திகள் 24
செலவு $150 மில்லியன்
நிறுவனங்கள்
Architect கெவின் ரோஷ் ஜான் டிங்கெலூ[1]
கட்டிட பொறியியலாளர் CBM Engineers Inc., Newcomb & Boyd
சேவை பொறியியலாளர் CBM Engineers Inc., Newcomb & Boyd
உரிமையாளர் பென்ட்லி-ஃபோர்ப்ஸ்[1]
கோபுரத்தின் வெளி

1991இல் கட்டுமானை தொடங்கப்பட்டு பதிநான்கு மாதங்களில் கட்டுமானம் முடிந்தது. அட்லான்டாவில் இரண்டு தொலைகாட்சி நிறுவனங்கள் இந்த கோபுரத்திலிருக்கும் அலைக்கம்பத்தைப் பயன்படுத்துகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Bank of America Plaza". Cousins Properties Incorporated. பார்க்கப்பட்ட நாள் 2007-09-28.