பேசெல்

சுவிட்சர்லாந்து மாநகரம்
(பேசல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பேசெல் (ஆங்கில உச்சரிப்பு: /ˈbɑːzəl/ or Basle /ˈbɑːl/ (இடாய்ச்சு மொழி: Basel, pronounced [ˈbaːzəl]) 1,66,000 மக்களுடன் சுவிச்சர்லாந்து நாட்டின் மூன்றாவது மக்கள்தொகை மிகுந்த நகரமாக உள்ளது. பேசெல் பிரஞ்சு மற்றும் ஜெர்மனியின் எல்லைகள் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது; இந்நகரம் சுவிச்சர்லாந்து நாட்டின் இரண்டாவது பெரிய நகர்ப்புற பகுதியாகும். சுவிச்சர்லாந்தின் வடமேற்கு பகுதியில் ரைன் நதியின் கரையில் அமைந்துள்ளது, வேதியியல் மற்றும் மருந்து துறையில் முக்கிய தொழில்துறை மையமாகவும் செயல்படுகிறது. சுவிச்சர்லாந்தின் மிக முக்கியமான கலாச்சார மையமாகவும் உள்ளது.

பேசெல்
நாடு சுவிட்சர்லாந்து Coat of Arms of பேசெல்
கன்டோன் Basel-Stadt
மாவட்டம் n.a.
47°34′N 7°36′E / 47.567°N 7.600°E / 47.567; 7.600
மக்கட்தொகை 1,92,028
  - அடர்த்தி 8,441 /km² (21,862 /sq.mi.)
பரப்பளவு 22.75 ச.கி.மீ (8.8 ச.மை)
ஏற்றம் 260 மீ (853 அடி)
  - Lowest 244.75 m - Rhine shore, national border at Kleinhüningen
Mittlere Brücke over the Rhine
Mittlere Brücke over the Rhine
Mittlere Brücke over the Rhine
அஞ்சல் குறியீடு 4000
SFOS number 2701
' Guy Morin (as of 2008) GPS/PES
மக்கள் Basler
சூழவுள்ள மாநகராட்சிகள்
(view map)
Allschwil (BL), Binningen (BL), Birsfelden (BL), Bottmingen (BL), Huningue (FR-68), Münchenstein (BL), Muttenz (BL), Reinach (BL), Riehen (BS), Saint-Louis (FR-68), Weil am Rhein (DE-BW)
இணையத்தளம் www.basel.ch

மேலும் பார்க்க தொகு

  • பேசெல் விலங்குக் காட்சியகம்

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேசெல்&oldid=3252397" இலிருந்து மீள்விக்கப்பட்டது