முதன்மை பட்டியைத் திறக்கவும்

பேசும் தெய்வம்

பேசும் தெய்வம் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

பேசும் தெய்வம்
இயக்கம்கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
தயாரிப்புஆர். பாலசுப்பிரமணியம்
ரவி புரொடக்ஷன்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஜெய்சங்கர்
விஜயகுமாரி
வெளியீடுஏப்ரல் 14, 1967
நீளம்4769 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேசும்_தெய்வம்&oldid=2635544" இருந்து மீள்விக்கப்பட்டது